திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

என்று உரை செய் அந்தணனை எண்இல் மறை யோரும்
மன்றல் வினை மங்கல மடங்கல் அனை யானும்
நன்று உமது நல்வரவு நங்கள் தவம்’ என்றே
‘நின்றது இவண் நீர் மொழி மின் நீர் மொழிவது என்றார்.

பொருள்

குரலிசை
காணொளி