பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தன்னை ஆளுடைய நாதன் தான் அருள் செய்யக் கேட்டுச் சென்னியால் வணங்கி நின்ற திருமுனைப்பாடி நாடர், ‘இன்னவாறு இன்ன பண்பு என்று ஏத்துகேன்? அதற்கு யான் யார்? பன்னுபா மாலை பாடும் பரிசு எனக்கு அருள் செய்’ என்ன.