திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள்
காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய்’ என்ன. ‘முன்னே
மூட்சியில் கிழித்த ஓலை படி ஓலை, மூல ஓலை
மாட்சியில் காட்ட வைத்தேன்’ என்றனன் மாயை வல்லான்.

பொருள்

குரலிசை
காணொளி