பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தம்பிரான் அருள் செய்யத் திருத் தொண்டர் அது சாற்றி ‘எம் பிரானார் அருள் தான் இருந்த பரிசு இதுஆனால் நம் பிரானார் ஆவார் அவர் அன்றே’ எனும் நலத்தால் உம்பர் நாடு இழிந்தது என எதிர் கொள்ள உடன் எழுந்தார்.