பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இன்னவாறு ஏத்தும் நம்பிக்கு ஏறு சேவகனார் தாமும் அந் நிலை அவர்தாம் வேண்டும் அதனையே அருள வேண்டி, மன்னு சீர் அடியார் தங்கள் வழித் தொண்டை உணர நல்கிப் பின்னையும் அவர்கள் தங்கள் பெருமையை அருளிச் செய்வார்.