திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பஞ்சின் மெல் அடிப் பாவையர் உள்ளமும்
வஞ்ச மாக்கள் தம் வல் வினையும் பரன்
அஞ்சு எழுத்தும் உணரா, அறிவிலோர்
நெஞ்சும் என்ன இருண்டது நீண்ட வான்.

பொருள்

குரலிசை
காணொளி