பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அது கண்டு வீரட்டத்து அமர்ந்து அருளும் அங் கணரும் முது வடிவின் மறையவராய் முன் ஒருவர் அறியாமே பொது மடத்தின் உள்புகுந்து பூந் தாரான் திரு முடி மேல் பதும மலர்த் தாள் வைத்துப் பள்ளி கொள்வார் போல் பயின்றார்.