பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அரு மறை முறை யிட்டு இன்னும் அறிவதற்கு அறியான் பற்றி. ‘ஒரு முறை முறையோ? என்ன உழை நின்றார் விலக்கி “இந்தப் பெரு முறை உலகில் இல்லா நெறி கொண்டு பிணங்கு கின்ற திரு மறை முனிவரே! நீர் எங்கு உளீர் செப்பும்?” என்றார்.