பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பரவையார் வலம் கொண்டு பணிந்து ஏத்தி முன்னரே புரவலனார் கோயிலில் நின்று ஒரு மருங்கு புறப்பட்டார் விரவு பெருங் காதலினால் மெல் இயலார் தமை வேண்டி, அரவின் ஆரம் புனைந்தார் அடி பணிந்தார் ஆரூரர்.