திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எண்ணிய ஓசை ஐந்தும் விசும்பு இடை நிறைய எங்கும்
விண்ணவர் பொழி பூமாரி மேதினி நிறைந்து விம்ம,
மண்ணவர் மகிழ்ச்சி பொங்க, மறைகளும் முழங்கி ஆர்ப்ப,
அண்ணலை ஓலை காட்டி ஆண்டவர் அருளிச் செய்வார்.

பொருள்

குரலிசை
காணொளி