திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கண் நுதல் கோயில் தேவ ஆசிரியன் ஆம் காவணத்து
விண்ணவர் ஒழிய, மண் மேல் மிக்க சீர் அடியார் கூடி
எண் இலார் இருந்த போதில் ‘இவர்க்கு யான் அடியேன் ஆகப்
பண்ணு நாள் எந்நாள்!’ என்று பரமர் தாள் பரவிச் சென்றார்.

பொருள்

குரலிசை
காணொளி