பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அணி சிலம்பு அடிகள், ‘பார் வென்று அடிப் படுத்தனம்’ என்று ஆர்ப்ப மணி கிளர் காஞ்சி அல்குல், வரி அரவு உலகை வென்ற துணிவு கொண்டு ஆர்ப்ப, மஞ்சு சுரி குழற்கு அழிய, விண்ணும் பணியும் என்று இன வண்டு ஆர்ப்பப் பரவையார் போதும் போதில்.