திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘உம்பர் நாயகர் தம் கழல் அல்லது
நம்புமாறு அறியேனை நடுக்கு உற
வம்பு மால் செய்து வல்லியின் ஒல்கி இன்று,
எம் பிரான் அருள் எந்நெறிச் சென்றதே?

பொருள்

குரலிசை
காணொளி