திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அவ் உரை அவையின் முன்பு நம்பி ஆரூரர் சொல்லச்
செவ்விய மறையோர் நின்ற திரு மறை முனியை நோக்கி,
‘இவ் உலகின் கண் நீர் இன்று இவரை உன் அடிமை என்ற
வெவ் உரை எம் முன்பு ஏற்ற வேண்டும்’ என்று உரைத்து, மீண்டும்.

பொருள்

குரலிசை
காணொளி