திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தென் நாவலூர் மன்னன் தேவர் பிரான் திருவருளால்
மின் ஆரும் கொடி மருங்குல் பரவை எனும் மெல்லியல் தன்
பொன் ஆரும் முலை ஓங்கல் புணர் குவடே சார்வாகப்
பன் நாளும் பயில் யோகம் பரம்பரையின் விரும்பினார்.

பொருள்

குரலிசை
காணொளி