திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வையகம் பொலிய மறைச் சிலம்பு ஆர்ப்ப மன்று உளே மால் அயன் தேட
ஐயர் தாம் வெளியே ஆடுகின்றாரை அஞ்சலி மலர்த்தி முன் குவித்த
கைகேளா! திளைத்த கண்கேளா! அந்தக் கரணமோ! கலந்த அன்பு உந்தச்
செய் தவப் பெரியோன் சென்று தாழ்ந்து எழுந்தான்; திருக் களிற்றுப்படி மருங்கு.

பொருள்

குரலிசை
காணொளி