பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆவணம் பறிக்கச் சென்ற அளவினில் அந்தணாளன் காவணத்து இடையே ஓடக் கடிது பின்தொடர்ந்து நம்பி பூவனத்து அவரை உற்றார்; அவர் அலால் புரங்கள் செற்ற ஏவணச் சிலையினாரை யார் தொடர்ந்து எட்ட வல்லார்?