திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இசைவினால் எழுதும் ஓலை காட்டினான் ஆகில், இன்று
விசையினால் வலிய வாங்கிக் கிழிப்பது வெற்றி ஆமோ?
தசை எலாம் ஒடுங்க மூத்தான் வழக்கினைச் சாரச் சொன்னான்:
அசைவு இல் ஆரூரர் எண்ணம் என்?’ என்றார் அவையில் மிக்கார்.

பொருள்

குரலிசை
காணொளி