திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தடுத்து முன் ஆண்ட தொண்டனார் முன்பு தனிப் பெரும் தாண்டவம் புரிய
எடுத்த சேவடியார் அருளினால் ‘தரளம் எறி புனல் மறி திரைப் பொன்னி
மடுத்த நீள் வண்ணப் பண்ணை ஆரூரில் வருக நம்பால்’ என வானில்
அடுத்த போதினில் வந்து எழுந்தது ஓர் நாதம் கேட்டலும் அது உணர்ந்து எழுந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி