திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

செல்லும் மா மறையோன் தன் பின் திரிமுகக் காந்தம் சேர்ந்த
வல் இரும்பு அணையும் மா போல், வள்ளலும் கடிது சென்றார்;
எல்லை இல் சுற்றத்தாரும் ‘இது என்னாம்’ என்று செல்ல
நல்ல அந்தணர்கள் வாழும் வெண்ணெய் நல் ஊரை நண்ணி.

பொருள்

குரலிசை
காணொளி