பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மங்கல கீதம் பாட, மழை நிகர் தூரியம் முழங்கச் செங் கயல் கண் முற்றுழையார் தெற்றி தொறும் நடம் பயி இல நங்கள் பிரான் திருவாரூர் நகர் வாழ்வார் நம்பியை முன் பொங்கு எயில் நீள் திருவாயில் புறம் உற வந்து எதிர்கொண்டார்.