பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘கண்கள் எண் இலாத வேண்டும் காளையைக் காண’ என்பார் ‘பெண்களில் உயர நோற் றாள் சடங்கவி பேதை’ என்பார் ‘மண் களி கூர வந்த மணம் கண்டு வாழ்ந்தோம்’ என்பார் பண்களில் நிறைந்த கீதம் பாடுவார்; ஆடுவார்கள்.