திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

என்ற உரை கேட்டலுமே ‘எம் பிரான் தமரேயோ! என்னா முன்னம்
வன் தொண்டர் பால் வைத்த மனக் காதல் அளவு இன்றி வளர்ந்து பொங்க,
நின்ற நிறை, நாண்முதலாம் குணங்களுடன் நீங்க உயிர் ஒன்றும் தாங்கி,
மின் தயங்கு நுண் இடையாள் வெவ் உயிர்த்து மெல் அணை மேல் வீழ்ந்த போது.

பொருள்

குரலிசை
காணொளி