திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கண் இடை கரந்த கதிர் வெண் படம் எனச் சூழ்
புண்ணிய நுதல் புனித நீறு பொலிவு எய்தத்
தண் மதி முதிர்ந்து கதிர் சாய்வது என மீதே
வெண் நரை முடித்தது விழுந்து இடை சழங்க.

பொருள்

குரலிசை
காணொளி