திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பொன் திரளும் மணித் திரளும் பொரு கரி வெண் கோடுகளும்
மின் திரண்ட வெண் முத்தும் விரை மலரும் நறுங் குறடும்
வன் திரைகளால் கொணர்ந்து திருவதிகை வழிபடலால்
‘தென் திசையில் கங்கை’ எனும் திருக் கெடிலம் திளைத்து ஆடி.

பொருள்

குரலிசை
காணொளி