திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நாக, சூத, வகுளம், சரளம், சூழ் நாளிகேரம், இவங்கம், நரந்தம்
பூகம், ஞாழல், குளிர் வாழை, மதூகம், பொதுளும் வஞ்சி, பல எங்கும் நெருங்கி,
மேக சாலம்மலி சோலைகள் ஆகி மீது கோகிலம் மிடைந்து மிழற்றப்
போக பூமியினும் மிக்கு விளங்கும் பூம் புறம்பணை கடந்து புகுந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி