திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

புற்று இடம் கொண்ட புராதனனைப் பூங்கோயில் மேய பிரானை யார்க்கும்
பற்று இடம் ஆய பரம் பொருளைப் பார்ப்பதி பாகனைப் பங்கயத்தாள்
அர்ச்சனை செய்ய அருள் புரிந்த அண்ணலை மண்மிசை வீழ்ந்து இறைஞ்சி,
நற்றமிழ் நாவலர் கோன் உடம்பால் நன்மையின் தன்மையை மெய்ம்மை பெற்றார்.

பொருள்

குரலிசை
காணொளி