பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மண வினைக்கு அமைந்த செய்கை மாதினைப் பயந்தோர் செய்யத் துணர் மலர்க் கோதைத் தாமச் சுரும்பு அணை தோளினானைப் புணர் மணத் திருநாள் முன் னால் பொருந்திய விதியினாலே பணை முரசு இயம்ப வாழ்த்திப் பைம்ப் பொன் நாண் காப்புச் சேர்த்தார்.