பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கதிர் மணி பிறந்தது என்ன, உருத்திர கணிகை மாராம் பதியிலார் குலத்துள் தோன்றிப் பரவையார் என்னும் நாமம் விதி யுளி விளக்கத்தாலே மேதகு சான்றோர் ஆன்ற மதி அணி புனிதன் நன்னாள் மங்கல அணியால் சாற்றி.