பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நாட்டு நல்இசை நாவலூரன் சிந்தை வேட்ட மின் இடை இன் அமுதத்தினை காட்டுவன் கடலை கடைந்து என்ப போல் பூட்டும் ஏழ் பரித் தேரோன் கடல் புக.