திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பரவினர் காப்புப் போற்றிப் பயில் பெரும் சுற்றம், திங்கள்
விரவிய பருவம் தோறும் விழா அணி எடுப்ப, மிக்கோர்
‘வர மலர் மங்கை இங்கு வந்தனள்’ என்று சிந்தை
தர வரு மகிழ்ச்சி பொங்கத் தளர் நடைப் பருவம் சேர்ந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி