பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எம்பிரான் கோயில் நண்ண இலங்கு நூல் மார்பர் ‘எங்கள் நம்பர் தம் கோயில் புக்கது என் கொலோ?’ என்று நம்பி தம் பெரு விருப்பினோடு தனித் தொடர்ந்து அழைப்ப, மாதோடு உம்பரின் விடை மேல் தோன்றி அவர் தமக்கு உணர்த்தல் உற்றார்.