திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

திரு மிகு மறையோர் நின்ற செழு மறை முனியை நோக்கி,
‘அரு முனி! நீ முன் காட்டும் ஆவணம் அதனில் எங்கள்
பெருமை சேர் பதியே ஆகப் பேசியது உமக்கு இவ் ஊரில்
வரு முறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக’ என்றார்.

பொருள்

குரலிசை
காணொளி