பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வேதம் ஆரணம் மேல் கொண்டு இருந்தன; பேதையேன் செய் பிழை பொறுத்து ஆண்டன; ஏதம் ஆனவை தீர்க்க இசைந்தன; பூத நாத! நின் புண்டரீகப் பதம்!