திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பண்டி சரி கோவண உடைப் பழமை கூரக்
கொண்டது ஓர் சழங்கல் உடை ஆர்ந்து அழகு கொள்ள
வெண் துகிலுடன் குசை முடிந்து விடு வேணுத்
தண்டு ஒரு கை கொண்டு கழல் தள்ளு நடை கொள்ள.

பொருள்

குரலிசை
காணொளி