பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அண்ணல் அவன் தன் மருங்கே அளவு இறந்த காதலினால் உள் நிறையும் குணம் நான்கும் ஒரு புடை சாய்ந்தன எனினும், வண்ண மலர்க் கரும் கூந்தல் மடக் கொடியை வலிதுஆக்கிக் கண் நுதலைத் தொழும் அன்பே கைக் கொண்டு செல உய்ப்ப.