பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தன்னை ஆள் உடைய பிரான் சரண் ஆர விந்த மலர் சென்னியிலும் சிந்தையிலும் மலர்வித்துத் திருப் பதிகம் பன்னு தமிழ்த் தொடை மாலை பல சாத்திப் பரவை எனும் மின் இடையாள் உடன் கூடி விளையாடிச் செல்கின்றார்.