திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நர சிங்க முனையர் என்னும் நாடு வாழ் அரசர் கண்டு,
பரவு அருங் காதல் கூரப் பயந்தவர் தம்பால் சென்று,
ரவிய நண்பி னால்ஏ வேண்டினர் பெற்றுத் தங்கள்
அரசு இளம் குமரற்கு ஏற்ப அன்பினால் மகன்மை கொண்டார்.

பொருள்

குரலிசை
காணொளி