திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஓவிய நான்முகன் எழுத ஒண்ணாமை உள்ளத்தால்
மேவிய தன் வருத்தம் உற விதித்தது ஒரு மணி விளக்கோ?
மூவுலகின் பயன்ஆகி முன் நின்றது’ என நினைந்து
நாவலர் காவலர் நின்றார்; நடு நின்றார் படை மதனார்.

பொருள்

குரலிசை
காணொளி