திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

என்று எழும் ஓசை கேளா ஈன்ற ஆன் கனைப்புக் கேட்ட
கன்று போல் கதறி, நம்பி கர சரண் ஆதி அங்கம்
துன்றிய புளகம் ஆகத் தொழுத கை தலை மேல் ஆக,
‘மன்று உளீர்! செயலோ வந்து வலிய ஆட் கொண்டது?’ என்றார்.

பொருள்

குரலிசை
காணொளி