பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘அனைத்து நூல் உணர்ந்தீர்! ஆதி சைவன் என்று அறிவீர் என்னைத் தனக்கு வேறு அடிமை என்று இவ் அந்தணன் சாதித்தானேல் மனத்தினால் உணர்தற்கு எட்டா மாயை என் சொல்லுகேன் யான்? எனக்கு இது தெளிய ஒண்ணாது’ என்றனன் எண்ணம் மிக்கான்.