திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தேன் ஆர்க்கும் மலர்ச் சோலைத் திருப் புன்கூர் நம்பர் பால்
ஆனாப் பேர் அன்பு மிக, அடி பணிந்து தமிழ் பாடி
மான் ஆர்க்கும் கர தலத்தார் மகிழ்ந்த இடம் பல வணங்கிக்
கான் ஆர்க்கும் மலர்த் தடம் சூழ் காவிரியின் கரை அணைந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி