திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘தேரும் கொடியும் மிடையும் மறுகில் திருவா ரூரீர்! நீரே அல்லால்
ஆர் என் துயரம் அறிவார்? அடிகேள்! அடியேன் அயரும் படியோ? இதுதான்;
நீரும் பிறையும் பொறி வாள் அரவின் நிரையும் நிரை வெண்தலையின் புடையே
ஊரும் சடையீர்! விடைமேல் வருவீர்! உமது அன்பிலர் போல் யானோ உறுவேன்?

பொருள்

குரலிசை
காணொளி