பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காலை செய் வினைகள் முற்றிக் கணித நூல் புலவர் சொன்ன வேலை வந்து அணையும் முன்னர் விதி மணக்கோலம் கொள்வான் நூல் அசைந்து இலங்கும் மார்பின் நுணங்கிய கேள்வி மேலோன் மாலையும் தாரும் பொங்க மஞ்சனச் சாலை புக்கான்.