திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மலர் அமளித் துயில் ஆற்றாள்; வரும் தென்றல் மருங்கு ஆற்றாள்; மங்குல் வானில்,
நிலவு உமிழும் தழல் ஆற்றாள்; நிறை ஆற்றும் பொறை ஆற்றா நீர்மை யோடும்,
கலவ மயில் என எழுந்து கருங் குழலின் பரம் ஆற்றாக் கையள் ஆகி,
இலவ இதழ்ச் செம் துவர் வாய் நெகிழ்ந்து ஆற்றாமையின் வறிதே இ

பொருள்

குரலிசை
காணொளி