பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மறுவில் சிந்தை வன் தொண்டர் வருந்தினால் இறு மருங்குலார்க்கு யார் பிழைப்பார்’ என்று, நறு மலர்க் கங்குல் நங்கை, முன் கொண்ட புன் முறுவல் என்ன முகிழ்த்தது வெண் நிலா.