திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அவ்வாறு பணிந்து ஏத்தி அணி ஆரூர் மணிப் புற்றின்
மை வாழும் திரு மிடற்று வானவர் பால் நின்றும் போந்து
எவ்வாறு சென்றாள் என் இன் உயிர்ஆம் அன்னம்’ எனச்
செவ் வாய் வெண் நகைக் கொடியைத் தேடுவார் ஆயினார்.

பொருள்

குரலிசை
காணொளி