பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இன்ன தன்மைய பின்னும் இயம்புவான் மன்னு காதலன் ஆகிய வள்ளல் பால் தன் அரும் பெறல் நெஞ்சு தயங்கப் போம் அன்னம் அன்னவள் செய்கை அறைகுவாம்.