திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வல்லை ஏல் காட்டு இங்கு’ என்ன, மறையவன் ‘வலி செய்யாமல்
சொல்ல நீர் வல்லீர் ஆகில் காட்டுவேன்’ என்று சொல்லச்
‘செல்வ நான்கு மறையோய்! நாங்கள் தீங்கு உற ஒட்டோம் என்றார்;
அல்லல் தீர்த்து ஆள நின்றான். ஆவணம் கொண்டு சென்றார்.

பொருள்

குரலிசை
காணொளி