திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நக்கான் முகம் நோக்கி நடுங்கி நுடங்கி யார்க்கும்
மிக்கான், மிசை உத்தரியத் துகில் தாங்கி மேல் சென்று,
‘அக் காலம் உன் தந்தை தன் தந்தை ஆள் ஓலை ஈதால்,
இக் காரியத்தை நீ இன்று சிரித்தது என்? ஏடா! என்ன.

பொருள்

குரலிசை
காணொளி